அசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. கவனம் ஈர்க்கும் வீடியோ

Loading… நடிகர் அசோக் செல்வன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் சாந்தனுவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து … Continue reading அசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. கவனம் ஈர்க்கும் வீடியோ